கெங்கவல்லியில் அதிமுக அலுவலகம் திறப்பு

கெங்கவல்லி பேரூராட்சி அதிமுக கட்சி அலுவலகத்தை மாவட்ட செயலாளர் இளங்கோவன் திறந்து வைத்தார்.

Update: 2023-10-26 06:16 GMT

அதிமுக அலுவலகம் திறப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கெங்கவல்லி பேரூராட்சியில் அதிமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவில் சேலம் புறநகர மாவட்ட செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இளவரசு முன்னிலையில் வைத்தார். நிகழ்ச்சியில் கெங்கவல்லி தொகுதி பொறுப்பாளர் பரமசிவம் கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி ஒன்றிய செயலாளர் கூடமலை ராஜா ரமேஷ் தம்மம்பட்டி பேரூர் செயலாளர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News