பல்லடத்தில் தினசரி காய்கறி சந்தை திறப்பு
பல்லடம் நகராட்சியில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் தினசரி காய்கறி சந்தை மற்றும் இரு சக்கரம் வாகனம் நிறுத்தும் இடத்தை திறந்து வைத்தார்.;
Update: 2024-03-16 07:17 GMT
பல்லடம் நகராட்சியில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் தினசரி காய்கறி சந்தை மற்றும் இரு சக்கரம் வாகனம் நிறுத்தும் இடத்தை திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி தினசரி சந்தையில் கடைகள் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு. பெ.சாமிநாதன் திறந்து வைத்து கடைகள் ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி, பல்லடம் நகர்மன்ற தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் ஆகியோர் உள்ளனர்.