வெளி மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு

தேனியில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2024-04-30 07:22 GMT

தேனியில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் மே 13, கர்நாடகத்தில் மே 7ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது எனவே தேனி மாவட்டத்தில் தொழிற்சாலை வர்த்தக நிறுவனங்கள் கடையில் தோட்டங்களில் பணியாற்றும் ஆந்திரா கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை தேர்தலில் வாக்களிக்க தொழில் நிறுவனங்கள் தோட்ட உரிமையாளர்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
Tags:    

Similar News