கிரிவல பக்தர்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கபட்டுள்ளது;
By : King 24X7 News (B)
Update: 2024-04-23 11:41 GMT
பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கண பக்தர்கள் அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலை சுற்றி கிரிவலம் பெற வருகை தர உள்ளார்கள். திருச்செங்கோடு நகராட்சி சார்பில் அனைத்து கிரிவல பாதைகளும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நகராட்சி சார்பில் பணியாளர்களைக் கொண்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது