கால பைரவருக்கு சிறப்பு பூஜை.

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-06-28 15:36 GMT

கால பைரவருக்கு பூஜை

பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில்,கோப்பணம்பாளையம் மாசானி அம்மன் கோயில்  கால பைரவர்,நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயில் பைரவர்,மாவுரெட்டி பீமேஸ்வர் கோயில் பைரவர்,பில்லூர் வீரட்டீஸ்வரர் கோயில் பைரவர் ஆகிய கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.


Tags:    

Similar News