பழனி கோவிலில் ரூ. 2. 23 கோடி உண்டியல் காணிக்கை

பழனி கோயிலில் ரூ. 2. 23 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.;

Update: 2024-05-22 13:07 GMT
பழனி கோவிலில் ரூ. 2. 23 கோடி உண்டியல் காணிக்கை

பழனி கோயிலில் ரூ. 2. 23 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.  

  • whatsapp icon
பழனி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று(மே 21) நடைபெற்றது. இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோயில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 28,926 ரொக்கம் கிடைத்தது. தங்கம் 545 கிராம், வெள்ளி 8,490 கிராம், வெ.கரன்சி 362 கிடைத்தது.
Tags:    

Similar News