பள்ளிகொண்டா பேரூராட்சி மன்ற கூட்டம்

பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-28 05:11 GMT

பேரூராட்சி மன்ற கூட்டம் 

வேலூர் மாவட்டம்  பள்ளிகொண்டா பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் சுபபிரியா குமரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வசீம் அக்ரம் வரவேற்று பேசினார். செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் பிரவீனா தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.அதையடுத்து, கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என தலைவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News