பண்ருட்டி: பணிப்பயிர் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டியில் பணிப்பயிர் வரத்து அதிகரிப்பு

Update: 2024-05-06 14:47 GMT

பணிப்பயிர் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 1 மூட்டை, நெல் வரத்து 6 மூட்டை, எள் வரத்து 50 மூட்டை, பருத்தி வரத்து 6 Q மூட்டை, உளுந்து வரத்து 20 மூட்டை, பணிப்பயிர் வரத்து 60 மூட்டை, ராகி வரத்து 8 மூட்டை வந்துள்ளது.
Tags:    

Similar News