பாரா தடகளப் போட்டி: நேரில் அழைத்து எஸ்.பி வாழ்த்து
பாரா தடகள போட்டியில் வெற்றி வீரரை நேரில் அழைத்து எஸ்.பி வாழ்த்து தெரிவித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-08 10:23 GMT
வீரரை பாராட்டிய எஸ்பி
சென்னை மேலகொட்டையூரில் நடைபெற்ற 19வது பாரா தடகளப்போட்டி கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றதில் ஓட்டப்பந்தயத்தில் 400 மீட்டர் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்த திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கீழப்பாண்டி தெற்கு தெருவை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவரின் மகன் ராஜசேகரை நேரில் அழைத்து எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.