பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா
Update: 2024-03-29 07:26 GMT
தேர்தல் அலுவலகம் திறப்பு விழா
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் திறந்து வைத்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.M.மதுரா செந்தில் மற்றும் திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் E.R.ஈஸ்வரன் பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ரேகா பிரியதர்ஷினி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.