திடீரென தீப்பற்றி எரிந்த கார்; போராடி அணைத்த தீயணைப்பு துறை!!
சென்னையை அடுத்த அச்சரப்பாக்கத்தில் 99 காஃபி கடையின் முன் நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.;
By : King 24x7 Desk
Update: 2024-07-13 09:37 GMT
car fire
சென்னையை அடுத்த அச்சரப்பாக்கத்தில் 99 காஃபி கடையின் முன் நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சேலம் சென்று விட்டு சென்னை திரும்பிய சந்தோஷ் என்பவர் குடும்பத்துடன் உணவு அருந்த சென்ற வேளையில் கார் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.