பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு

தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-02-01 06:28 GMT


தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையில் நடைபெற்றது


தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் 2024 ஆம் ஆண்டு தேனி பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையில் நடைபெற்றது விழாவில் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற அமைப்பாளர் ராஜபாண்டியன் இணை அமைப்பாளர் ராமநாதன் சிறப்பு அழைப்பாளர்கள் மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் உள்பட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News