கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வடமதுரை ஒன்றிய திமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

Update: 2024-05-27 09:31 GMT

வடமதுரை ஒன்றிய திமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

வடமதுரை ஒன்றிய திமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது

இதில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், திமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடமதுரை ஒன்றிய கழகச் செயலாளர் (மேற்கு) சுப்பையன், வடமதுரை ஒன்றிய பொறுப்பாளர் (கிழக்கு) பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News