பசும்பொன் தேவர் ஜெயந்தி: மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-10-30 09:48 GMT

தேவர் ஜெயந்தி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள தேவரின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது இதையொட்டி தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த் சேகரன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் முத்துராமலிங்க தேவரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். 
Tags:    

Similar News