ரயிலில் பெண் மயில் அடிபட்டு இறப்பு
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மயில்கள் இறப்பு தொடர்ந்து நடப்பதால் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.;
Update: 2024-04-18 14:05 GMT
ரயிலில் அடிப்பட்டு பெண் மயில் பலி
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு, அய்யலூர், வடமதுரை பகுதிகளில் மயில்கள் அதிகமாக உள்ளன. திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் அடிபட்டு பெண் மயில் இன்று இறந்து கிடந்தது உடனடியாக ரயில்வே காவல்துறையினர் பெண் மயிலின் உடலை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து திண்டுக்கல் அருகில் ரயிலில் மயில்கள் அடிபட்டு இறப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.