ஆவணங்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் அபராதம்
வாகன தணிக்கையின் போது ஆவணங்கள் சரியில்லாத இரு சக்கர வாகன அபராதம் விதித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 09:04 GMT
ஆவணங்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் அபராதம்
திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல்துறையினர் காமராஜர் சிலை அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். வாகன தணிக்கையின் போது ஆவணங்கள் சரியில்லாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர் மேலும் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதின் கட்டாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.