அட்சய திருதியையில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம்!

அட்சய திருதியை முன்னிட்டு இன்று தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட ஆபரணங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்;

Update: 2024-05-10 10:32 GMT
அட்சய திருதியையில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம்!

பைல் படம்


  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஜார் வீதியில் உள்ள அனைத்து நகை கடைகளிலும் அட்சய திருதியை முன்னிட்டு இன்று தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட ஆபரணங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகைகள் வாங்க அதிகாலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் வந்துள்ளனர்.  நகை கடை உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள ஆபரணங்கள் வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News