ஆகாய தாமரை செடிகளை அகற்ற மக்கள் கோரிக்கை
காவிரி கரையோரம் பட்டர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
By : King 24x7 Website
Update: 2024-01-02 16:20 GMT
காவிரி கரையோரம் பட்டர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில், தற்போது அதிகளவு ஆகாயத்தாமரைச் செடிகள் படர்ந்துள்ளது... இந்த செடிகள் தோளில் பட்டால், தோல் அலர்ஜி, எரிச்சல் உள்ளிட்ட தோல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.. மேலும் அக்ரகாரம் காவிரி கரையோரம் பொதுமக்கள் காவிரி ஆற்றை நீரை பயன்படுத்தும் பகுதியில், அதிகளவு ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளதால் ,அவற்றை போர்க்கால அடிப்படையில் அகற்றி தர வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது ....