டாஸ்மாக் கடையை மூட கோரி மனு

டாஸ்மாக் கடையை மூட கோரி கோட்ட கலால் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2023-12-18 13:24 GMT

 டாஸ்மாக் கடையை மூட கோரி கோட்ட கலால் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தூளி கிராமத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட கோரி கோட்ட கலால் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் எங்கள் ஊர் பகுதியில் இன்று புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு இடையூறாக இருக்கும் அவ்வழியாக செல்லும் போது குடிமகன்கள் குடித்து இடையூறாக செயல்படுவார்கள் இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கோட்ட கலால் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
Tags:    

Similar News