விஜயகாந்த் சிலை வைக்க அனுமதி கேட்டு ஆட்சியரிடம் மனு
தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்தின் சிலை வைக்க அனுமதி கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்த மாவட்ட செயலாளர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-27 17:17 GMT
மனு அளிப்பு
தேமுதிக கட்சி மாவட்ட செயலாளர் சிவா ஐயப்பன் தலைமையில் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கில் பெரம்பலூர் மாவட்டம் முருக்கங்குடி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகே உள்ள அரசு இடத்தில் மறைந்த தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் சிலை நிறுவுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.
இந்த மனு வழங்கும் நிகழ்ச்சியின் போது தேமுதிக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலருடன் இருந்தனர் பேட்டி சிவா ஐயப்பன், மாவட்ட செயலாளர் தேமுதிக பெரம்பலூர்