நகராட்சி பகுதியை தொடர் கட்டிட பகுதியாக அறிவிக்க ஆட்சியரிடம் மனு
ஆத்தூர் நகராட்சி பகுதியை தொடர் கட்டிட பகுதியாக அறிவிக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளிக்கப்பட்டது.;
Update: 2024-06-20 02:08 GMT
ஆத்தூர் நகராட்சி பகுதியை தொடர் கட்டிட பகுதியாக அறிவிக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளிக்கப்பட்டது.
ஆத்தூர் நகராட்சி பகுதியை தொடர் கட்டிட பகுதியாக (Continues building zone) அறிவிக்க வேண்டி விரிவான விளக்கங்களுடன், ஆத்தூர் நகருக்கு தொடர் கட்டிட பகுதி தேவையின் காரணத்தையும் விளக்கி இன்று ஆத்தூர் வணிக சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் மனு வழங்கினார்கள்.