பாமக வேட்பாளர் சுவாமி தரிசனம்

கடலூர் மாவட்டம், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் கடலூர் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-04-09 14:26 GMT
பாமக வேட்பாளர் சாமி தரிசனம் 
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் இன்று வழிபாடு செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். உடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News