வடலூர் சத்திய ஞான சபையில் குடும்பத்தினருடன் பாமக தலைவர் சுவாமி தரிசனம்

வடலூர் சத்திய ஞான சபையில் குடும்பத்தினருடன் பாமக தலைவர் சுவாமி தரிசனம் செயதார்.;

Update: 2024-02-26 15:25 GMT

அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்

கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினருடன் இன்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். இது மட்டும் இல்லாமல் கோவிலில் உள்ள அணையா அடுப்பு மற்றும் அணையா விளக்குகளை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் பாமகவினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News