பாமக வாக்கு எண்ணிக்கை முகவர் ஆலோசனை கூட்டம்
ஆபத்தாரணபுரத்தில் பாமக வாக்கு எண்ணிக்கை முகவர் ஆலோசனை கூட்டம் நடந்தது.;
Update: 2024-05-29 07:43 GMT
ஆலோசனை கூட்டம்
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் தமிழ்ச்செல்வி திருமண மண்டபத்தில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.