வட மாநில இளைஞரிடம் போலிஸ் விசாரணை
பழனி அருகே கோபாலபுரத்தில் வட மாநில இளைஞர் வீடுகளை நோட்டமிட்டு வந்ததால் பரபரப்பு. இதனால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-12 10:02 GMT
வட மாநில இளைஞரிடம் போலிஸ் விசாரணை
பழனி அருகே கோபாலபுரத்தில் வட மாநில இளைஞர் வீடுகளை நோட்டமிட்டு வந்துள்ளார். அவரை பொதுமக்கள் தடுத்து விசாரித்த போது பயந்து ஓடியுள்ளார். அவரை விரட்டிச் சென்ற இளைஞர்கள் அவரை பிடித்து கட்டி வைத்தனர். அப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.