போலீசாருக்கு புதிதாக மாற உள்ள சட்டங்கள் குறித்து பயிற்சி!

ஆலங்குடி டிஎஸ்பி பவுல்ராஜ் அறிவுறுத்தலின் பேரில், ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு புதிதாக மாற உள்ள சட்டங்கள் குறித்து பயிற்சி வகுப்புகள் 2 நாட்கள் நடந்தது.

Update: 2024-06-14 07:20 GMT

பயிற்சி

ஆலங்குடி டிஎஸ்பி பவுல்ராஜ் அறிவுறுத்தலின் பேரில், ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு புதிதாக மாற உள்ள சட்டங்கள் குறித்து பயிற்சி வகுப்புகள் 2 நாட்கள் நடந்தது இதில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.இதில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், செம்பட்டிவிடுதி, கறம்பக்குடி, மழையூர், ரெகுநாதபுரம் காவல் நிலைய போலீசார் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News