பொள்ளாச்சி அணைகளின் நிலவரம்

ஆழியாறு அணையின் நீர் வெளியேற்றம் 470 கன அடியாக உள்ளது.

Update: 2024-03-22 06:01 GMT

ஆழியாறு அணை நிலவரம் 

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அணைகளின் நிலவரம் 22.03.2024 சோலையார் அணை நீர்மட்டம்:09.35/160 அடி நீர்வரத்து:30.21க.அடி வெளியேற்றம்: 75க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:23.90/72 அடி நீர்வரத்து:70க.அடி. வெளியேற்றம்:1007க.அடிமழை அளவு:mm  ஆழியார் அணை:  நீர்மட்டம்:58.10/120அடி. நீர்வரத்து:127க.அடி. வெளியேற்றம்:470க.அடி.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அணைகளின் நிலவரம்,

 திருமூர்த்தி அணை  நீர்மட்டம் :48.77/60அடி  நீர்வரத்து:761கனஅடி வெளியேற்றம்:35கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 54.10/90அடி. நீர்வரத்து:12கனஅடி வெளியேற்றம்:512கனஅடி.

Tags:    

Similar News