செய்யாறில் பாஜக தொண்டர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்

செய்யாறில் பாஜக தொண்டர்களுக்கு பொங்கல் தொகுப்பை நகர தலைவர் கே.வெங்கட்ராமன் தலைமையில் வழங்கப்பட்டது.

Update: 2024-01-12 15:17 GMT

தொண்டர்களுக்கு பரிசு வழங்கல் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்யாறு நகர தலைவர் கே.வெங்கட்ராமன் தலைமையில் பாஜக தொண்டர்களுக்கு வேட்டி, சர்ட், இனிப்பு, காலண்டர் அடங்கிய பொங்கல் தொகுப்பு ரூபாய்.2லட்சம் மதிப்பில் வழங்கினர்.

இதில் பாஜக நிர்வாகிகள் லட்சுமணன், ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News