பொன்னியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

மன்னார்குடி அருகே பொன்னியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-07-03 13:24 GMT

திருவிழா 

மன்னார்குடி அருகே காரி கோட்டை கிராமத்தில் பழமையான ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முக்கிய திருவிழாவான முளைப் பாரி திருவிழா இன்று நடைபெற்றது.

காரிக்கோட்டை கிராமத்தின் பல்வேறு தெருக்களில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து பொன்னியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்து கும்மி அடித்து பாடல் பாடி வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News