பிளாஸ்டிக் பைப் தேக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் தீவிபத்து

கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க போராட்டிய வீரர்கள்

Update: 2024-02-18 18:29 GMT

கொளுந்து விட்டு எரிந்த பிளாஸ்டிக் பைப்

பூந்தமல்லி அருகே வீட்டு மனைகளுக்கு தேக்கி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் தீப்பிடித்து எரிந்தன.

பாரிவாக்கம் ஊராட்சியில் தனியார் நிறுவனம் காலி வீட்டுமனை அமைத்து வருகிறது. வீட்டு மனைகளுக்கு பயன்படுத்த தேக்கி வைக்கப்பட்டுருந்த பிளாஸ்டிக் பைப்புள் தீயில் எரிந்து வருகிறது. டன் கணக்கான பைப்கள் எரிந்து வருவதால் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் எரிந்து சேதமடைந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீவிபத்தை கட்டுப்படுத்த போராடினர்.

Tags:    

Similar News