அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
கள்ளக்குறிச்சியில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 08:19 GMT
அஞ்சல் சமூக விழா
கள்ளக்குறிச்சியில் நடந்த அஞ்சல் சமூக வளர்ச்சி விழா நிகழ்ச்சிக்கு, விருத்தாச்சலம் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், செல்வ மகள் சேமிப்பு திட்டம், மகளிர் மேன்மை திட்டம், மூத்த குடிமக்கள் திட்டம் உட்பட பல்வேறு வகையான அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது.