கபிலர்மலையில் நாளை மின்நிறுத்தம்

பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-06 15:24 GMT

மின்தடை

பரமத்தி வேலூர் நாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை (7- ந் தேதி ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்படி துணை - மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பிற பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்தி வேலூர் மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News