மங்களமேடு பகுதியில் ஜுலே 2 மின் நிறுத்தம்

மங்களமேடு பகுதில் ஜூலை 2ம் தேதி மின் நிறுத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-30 17:55 GMT

மின் தடை 

 மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார் ஜூன் 30-ம் தேதி இன்று பகல் 2 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் மின் கோட்டம், . மங்களமேடு துணை மின் நிலையத்தில் ஜீலை 2-ம் தேதி காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ரஞ்சன்குடி பெருமத்தூர் மங்களமேடு தேவையூர் நகரம் நமையூர் முருகன்குடி சின்னாறு எறையூர் வாலிகண்டபுரம் மேட்டுப்பாளையம் க ,புதூர் அயன் பேரையூர் அகரம் வி. களத்தூர் பசும்பலூர் திருவாளந்துறை பிம்பலூர் மறவநத்தம் தைகால் லப்பைக்குடி காடு திருமாந்துறை அத்தியூர் பென்னகோணம் ஆடுதுறை கழனிவாசல் ஒகலூர் வேப்பூர் நன்னை வாழப்பாடி பரவாய் கிழு மத்தூர் எழுமூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News