POWER OF KCC BOYS 6 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் திருவிழா.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் நவணியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டி.;

Update: 2025-08-19 12:55 GMT
வெற்றி பெற்ற அணியினருக்கு முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், பரிசுகள் வழங்கப்பட்டது முதல் பரிசு வென்றவர் நவணி kcc அணியினர் முதல் பரிசு ரூ. 25,001/- வழங்குபவர் R.கந்தசாமி,(SRK), Ex நவணி தோட்டக்கூர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர இரண்டாம் பரிச வென்றவர் வேலாயுதபாளையம் RScc அணியினர் இரண்டாம் பரிசு ரூ.20,001/- வழங்குபவர் MP.கெளதம், (செயலாளர்) , திராவிட முன்னேற்.றக் கழகம் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம்மூன்றாம் பரிசு வென்றவர் குருக்கலாம்பாளையம் அணியினர் மூன்றாம் பரிசு ரூ. 13,001/- வழங்குபவர் AM.கந்தசாமி (பால்காரர்). கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-நாமக்கல் (தெ)நான்காம் பரிசு வென்றவர் power of kcc அணியினர் நான்காம் பரிசு ரூ. 7,001/- வழங்குபவர் R.சுரேஷ், (கட்டிட மேஸ்திரி) நவணி, புதுச்சத்திரம்

Similar News