கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு !

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2024-07-05 07:07 GMT

மின்தடை

நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 6) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் அறிவித்துள்ளார். அதன்படி கொக்கிரகுளம், திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News