மாருதி நகர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

மாருதி நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-27 03:11 GMT

பைல் படம் 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மாருதி நகர் துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை வடக்குத்து பகுதியில் உள்ள தில்லைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News