புலியூரில் இன்று மின்தடை

புலியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று பகுதி நேர மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-10 01:59 GMT

பைல் படம் 

குறிஞ்சிப்பாடி அடுத்த புலியூர் துணை மின் நிலையத்தில் இன்று 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை புலியூர், சமட்டிக்குப்பம், புலியூர் காட்டுச்சாகை , அம்பலவாணன் பேட்டை, சந்தைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News