அரக்கோணத்தில் நாளை மின் நிறுத்தம்!

அரக்கோணத்தில் நாளை மின்னிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்கு பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-05 10:16 GMT

மின் நிறுத்தம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால்,மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ்குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அரக்கோணம் செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News