இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Update: 2023-12-19 01:29 GMT

மின் தடை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்டம் தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தம்மம்பட்டி நகரம், ஜங்கசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைகிணறு, கீரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News