கேடிசி நகரில் மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் முகாம்
திருநெல்வேலி மாவட்டம் கேடிசிநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
Update: 2024-02-17 01:30 GMT
திருநெல்வேலி மாவட்டம் கேடிசிநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பேசிய மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் வருகின்ற மார்ச் மாதம் பொது தேர்வு தொடங்க இருப்பதால் இரவு நேரங்களிலும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். தற்போது செய்முறை தேர்வு நடைபெறுவதால் பகல் நேரத்தில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.