பிரதோஷ வழிபாடு

நல்லூர் வில்வனேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2024-07-04 04:14 GMT

 நல்லூர் வில்வனேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் ஸ்ரீ வில்வனேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கும் வில்வனேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News