மகளிர் தின கோலப்போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு !

சங்ககிரி: மகுடஞ்சாவடியில் மகளிர் தின கோலப்போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல் நிகழ்ச்சி.

Update: 2024-03-11 06:19 GMT

 பரிசு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி ஒன்றியம் ஏகாபுரத்தில் மகுடஞ்சாவடி ஒன்றிய தி. மு.க. சார்பில் மகளிர் தின கோலப்போட்டி நடந்தது. போட்டியை மகுடஞ்சாவடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் பச்சமுத்து தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ராஜா, மகாதேவன், தாமோதிரன், அய்யனார், மாதையன், ராஜாகவுண்டர், இளைஞர் அணி பழனியப்பன், வேல் முருகன், சங்கர், கருணாகரன், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News