நீதிமன்றம் முன்பு திமுக வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

அரசியல் அமைப்புக்கு எதிரான மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திருநெல்வேலி நீதிமன்றத்தின் முன்பாக திமுக வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 5) நடைபெற்றது.

Update: 2024-07-05 06:40 GMT

ஆர்ப்பாட்டம்

அரசியல் அமைப்புக்கு எதிரான மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திருநெல்வேலி நீதிமன்றத்தின் முன்பாக திமுக வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 5) நடைபெற்றது. நெல்லை கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News