தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAP) வழங்கல்

தமிழ்நாடு அரசு மூலம் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAP) வழங்கப்பட்டது.

Update: 2024-06-28 14:30 GMT

டேப்லெட் வழங்கல்

தமிழ்நாடு அரசு மூலம் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAP) வழங்குதல் சத்தியமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் தமிழ்நாடு அரசின் கையடக்க கணினி நமது சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ தலைமையில் வழங்கப்பட்டது.

இதில் வட்டார கல்வி அலுவலர் சரவணன் தேவகி முன்னிலை வகித்தனர் இதில் கோணமூலை  ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் என்கின்ற செந்தில்நாதன் மற்றும் சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அசோகன் இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் அனைத்து ஒன்றிய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதில் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் கையெடுக்க கணினி வழங்கப்பட்டது

Tags:    

Similar News