திருவாரூரில் நலத்திட்ட உதவி வழங்கல்

திருவாரூரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2024-02-21 01:37 GMT

தையல் இயந்திரம் வழங்கல் 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ஆறு பயனாளிகளுக்கு தலா ரூபாய் 5900 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார் . நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லதா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News