மக்கள் தொடர்பு திட்ட முகாம்
முகாமில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன;
Update: 2023-12-22 06:36 GMT
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது.முகாமிற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு நுண்ணுயிர் பாசன திட்ட கருவிகள், மின்கல தெளிப்பான்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு, தாசில்தார் விஜய பிரபாகரன் முன்னிலை வகித்தார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். திருநாவலுார் ஒன்றிய சேர்மன் சாந்தி இளங்கோவன், ஒன்றிய செயலாளர் முருகன், வேளாண் துறை இணை இயக்குனர் அசோக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன்.