எம்.எல்.ஏ நாகை மாலி எழுதிய நூல் வெளியீடு

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி எழுதிய இந்திய பாரம்பரியங்களின் வண்ணக்கலவை" என்கிற நூல் வெளியிடபட்டது.

Update: 2024-03-18 03:40 GMT

நூல் வெளியீடு 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நாகப்பட்டினம் மாவட்டக்குழு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி எழுதிய இந்திய பாரம்பரியங்களின் வண்ணக்கலவை" என்கிற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில நாகை  மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என். கௌதமன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். நிகழ்சியில் நாகை சட்ட மன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ் ,  மார்க்சி ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News