நெல்லை இலக்கிய விழாவில் விருது பெற்றவர் பெருமித பேச்சு
நெல்லை இலக்கிய விழாவில் விருது பெற்றவர் பங்கேற்றார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-01 09:05 GMT
எழுத்தாளர்
திருநெல்வேலி மாவட்டம் சார்பில் பொருநை இலக்கிய திருவிழா மற்றும் இளைஞர் இலக்கிய திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று நேருஜி கலையரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் தொழில்நுட்பமும் கடலோர வாழ்வும் என்ற தலைப்பில் சாகித்ய அகாதமி விருது பெற்ற திருநெல்வேலி மாவட்டம் உவரி எழுத்தாளர் ஜோ.டி குரூஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் உலகிற்காக ஏதேனும் பங்களித்து செல்பவர்களே நிலைத்து நிற்பார்கள் என்றார்.