நாங்குநேரி எம்எல்ஏ ஏற்பாட்டில் ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

நாங்குநேரி எம்எல்ஏ ஏற்பாட்டில் ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

Update: 2024-06-19 11:03 GMT

ராகுல் காந்தி பிறந்த நாள் 

ராகுல் காந்தியின் பிறந்தநாள் இன்று (ஜூன் 19) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அன்பின் இல்லத்தில் நாங்குநேரி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஏற்பாட்டில் பிரார்த்தனை செய்யப்பட்டு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News