ராகுல் காந்தி பிறந்தநாள் கட்சியினர் கொண்டாட்டம்

கடையத்தில் ராகுல் காந்தி பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.

Update: 2024-06-20 02:49 GMT

கடையத்தில் ராகுல் காந்தி பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.


தமிழகம் முழுவதும் காங்கிரசார் சார்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 54ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே வட்டார வட்டார தலைவர் முருகன் கொடியேற்றி அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் வட்டார காங்கிரஸ் மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி, மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் சண்முகசுந்தா, மாநில பேச்சாளர் தங்கம்மாள் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மொத்த பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News